உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் பானம்!

பூசணிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளன. இதை உணவு கட்டுபாட்டில் உள்ளவர்கள் தினமும் உணவுடன் எடுத்து கொள்ளலாம். உடலில் தேவையான அளவு நீர்ச்சத்தை பராமரிக்கிறது. பூசணிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கல், வயிறு உப்புசம், வயிறு வலி ஆகியவற்றை போக்குகிறது. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக் இந்த பானம் மிகவும் நன்மை தரும். இதில் குறைவான கொழுப்புச்சத்தே காணப்படுகின்றது. அதனால் இந்த பானத்தை தினமும் குடித்து வரலாம், இதனால் நமது இதய ஆரோக்கியம் நல்லதாக இருக்கும். உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்திருக்கும். … Continue reading உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் பானம்!